தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மகாபலிபுரம் என்ற படத்தை இயக்கிய டான் சாண்டி, அடுத்து ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். ஜீவாவின் 29வது பட மான இந்தப் படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்குப்படத்தில் நடித்த ஷாலினி பாண்டே நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு தற்போது தலைப்பு வைக்கப்படவில்லை என்று தயாரிப்பு தரப்பு அறிவித்த நிலையில், படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 'கொரில்லா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கொரில்லா' படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர். இதனிடையே யோகி பாபு நடிக்கும் வேடத்தில் சதீஷை ஒப்பந்தம் செய்ய இருந்த நிலையில், திடீரென அவருக்கு பதிலாக யோகி பாபுவை கமிட் பண்ணியுள்ளனர்.