ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஐபி-2 படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கும் நடிகை கஜோல், இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் முதன்மையான ரோலில் நடிக்கிறார். படத்திற்கு எலா என்று பெயரிட்டுள்ளனர். படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க உள்ளார். அதோடு பாடகியாகவும் நடிக்கிறார் கஜோல். இளம் வயதிலேயே திருமணமானதால் தனது கனவுகளை தொலைத்து, இல்வாழ்க்கையும் கசந்து, கணவரை விட்டு பிரிந்து, குழந்தையுடன் தன்னந்தனியாக ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி போராடுகிறார் என்பது மாதிரியான கதை. இப்படத்தை பிரதீப் சர்கார் இயக்க, அஜய் தேவ்கன் மற்றும் அபினவ் சுக்லா இணைந்து தயாரிக்கிறார்கள். அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.