விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தெகிடி, அவன் இவன் படங்கள் மூலம் பிரபலமானவர் ஜனனி அய்யர். ஆனபோதும் அதன்பிறகு அவர் நடித்த பாகன் உள்ளிட்ட சில படங்களின் தோல்வியையும் சந்தித்தவர், இப்போது பலூன் படத்தில் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பலூன் படத்தில் 1980களில் நடக்கும் பகுதியில் நான் நடித்திருக்கிறேன். அந்த காலகட்டத்து பெண்ணைப்போலவே உடையணிவது மட்டுமின்றி நடை உடை பாவணைகளிலும் என்னை வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். முக்கியமாக நான் தமிழ்ப்பெண் என்பதற்காகவே இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
தமிழில் இந்த படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான இடத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறேன். இப்போது இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாவதால் இரண்டு மொழி ரசிகர்கள் மத்தியிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஜனனி அய்யர்.