ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய கிரிக்கெட் அணியில் பல வருடங்களாக கேப்டனாக இருந்தவர் மகேந்திரசிங் டோனி. அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள இவருக்கு இந்தியாவிலுள்ள பல பிரபல சினிமா நட்சத்திரங்களே ரசிகர்களாக உள்ளனர். தோனி நடிக்கும் விளம்பர படங்களுக்கு நல்ல ரீச் உள்ளதால் தொடர்ந்து அவரை விளம்பர படங்களில் நடிக்க வைத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில், தமிழில் விஜய் ஆண்டனி நடித்த நான், எமன் படங்களை இயக்கிய ஜீவா சங்கர், தோனியை வைத்து ஒரு விளம்பர படம் இயக்குகிறார். இதை தன் டுவிட்டரில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஜீவா சங்கர்.