ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா, சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்தார். அனுஷ்காவை தொடர்ந்து பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகையான ப்ரியங்கா சோப்ராவும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை ப்ரியங்கா மறுத்துள்ளார்.
திருமணம் குறித்து அவர் கூறுகையில், திருமணத்தை நீங்கள் திட்டமிட முடியாது. உங்களுக்கு ஏற்ற ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி நான் எனக்கானவரை கண்டுபிடிக்கும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். இப்போதைக்கு அப்படி ஒரு நபரை நான் கண்டுகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.