இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மராட்டிய மாநிலத்தின் அரசியல் ஹீரோ பால் தாக்கரே. இவரது வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் தயாரிக்கிறார். இதில் பால்தாக்ரேவாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். அபிஜித் பன்சே இயக்குகிறார். படத்திற்கு தாக்கரே என்று பெயரிட்டுள்ளனர். படத்தில் நவாசுதீன் சம்பந்தப்பட்ட போட்டோவையும், டீசரையும் வெளியிட்டுள்ளனர். அதில் பால்தாக்கரே போன்று வெள்ளை நிற ஜிப்பா, கண்ணாடி, உடலில் பாசி, கையில் பாசி என நவாசுதீன், பால்தாக்கரேயை அப்படியே பிரதிபலிக்கிறார். இந்த டீசருக்கு ரசிகர்களிடத்தில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் அமிதாப் பச்சன், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றனர். படம் அடுத்தமாதம் ரிலீஸாகிறது.