மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஸ்பைடர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடித்து வரும் படம் பாரத் அனே நேனு. கொரட்டல்ல சிவா இயக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அரசியல் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடியில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடு முறையில் இந்த படம் வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படம் குறித்த தகவல்களை வெளியிடாமல் இருந்து வந்த மகேஷ்பாபு, டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு பாரத் அனே நேனு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார். இந்த முதல் தோற்றம் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் சிறப்பான புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.