சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
கார்த்திக் ராஜு இயக்க, அட்டக்கத்தி தினேஷ், நந்திதா நடித்துள்ள படம் உள்குத்து. இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.படம் குறித்து, இயக்குனர் கூறியதாவது:உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே இயக்குனர் ஆனேன். நான் இயக்கிய முதல் படமான, திருடன் போலீஸ் படம் வரவேற்பை பெற்றதால், உள்குத்து படத்தை இயக்கினேன்.பலதரப்பட்ட மீனவர்களை சந்தித்து, அதில் கிடைத்த பல சுவாரசிய தகவல்களையும், என் கற்பனையையும் இணைத்து உருவானதே, உள்குத்து படம்.எனக்கு காமெடி மற்றும் உணர்ச்சிமயமான கதையை எடுக்கவே பிடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.