வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். இவரின் வாழ்க்கையை தொலைக்காட்சியில் சீரியலாக எடுக்க உள்ளார் பிரபல நடிகரான அஜய் தேவ்கன். ராம்தேவ்வின் இளமைகால ரோலில் நமன் ஜெயின் என்ற குழந்தை நட்சத்திரம் நடிக்க உள்ளார். முதற்கட்டமாக ராம்தேவ்வின் இளமைகாலத்தை படமாக்க உள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் நடக்கிறது. விரைவில் இதன் ஒளிப்பரப்பு துவங்க உள்ளது.
தற்போது அஜய் தேவ்கன், ரெய்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு மார்ச் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.