தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வித்தியாசமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வரும் நடிகர் ரன்தீப் ஹூடா, சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்தார். இப்போது பேட்டில் ஆப் சாராகிரி படத்தில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக சுல்தானா டக்கு ரோலில் நடிக்கிறார். இவர் ஒரு பயங்கரமான கொள்ளைக்காரர். இப்படத்தை மதுரீதா என்பவர் இயக்குகிறார். ராகுல் மித்ரா மற்றும் ராஜூ சத்தா இணைந்து தயாரிக்கிறார்கள். அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.