ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூமி படத்தின் தோல்விக்கு பிறகு சஞ்சய் தத் நடிக்கும் படம் தோர்பாஸ். நர்கீஸ் பக்ரி ஹீரோயினாக நடிக்கிறார். கிரிஷ் மாலிக் இயக்க, ராகுல் மித்ரா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கிர்கிஸ்தானில் உள்ள பிஸ்ஷேக்கில் துவங்கியது. விநாயகர் போட்டோ வைத்து படப்பிடிப்பை துவங்கினர். இதை சஞ்சய் தத், தன் டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் படமாக தோர்பாஸ் உருவாக உள்ளது. தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பு கிர்கிஸ்தானிலேயே நடைபெற இருக்கிறது.