Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிதி பாலனுக்கு குவியும் பாராட்டு

15 டிச, 2017 - 17:43 IST
எழுத்தின் அளவு:
Aditi-balan-got-more-appreciation

தமிழ் சினிமாவில் இப்படியொரு நடிகையா என்று வியக்கும் வைக்கும் அளவுக்கு அறிமுகமாகி உள்ளார் "அருவி" படத்தின் ஹீரோயினான அதிதி பாலன். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நேற்று வெளியாகி உள்ள அருவி படத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அனுபவம் வாய்ந்த நடிகைகளே இப்படி ஒரு நடிப்பை நடித்திருப்பீர்களா என கேட்கும் அளவுக்கு, முதல் படத்திலேயே யாரும் ஏற்க துணியாத ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று துணிச்சலாக நடித்து பல இடங்களில் கைத்தட்டல்களை வாங்கியிருக்கிறார் அதிதி.

ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வியத்தகு நடிகையாக களமிறங்கியிருக்கும் அதிதி, நிச்சயம் ஒரு ரவுண்ட் வரலாம் என நம்பலாம்.

Advertisement
ஹிப் ஹாப் ஆதியின் அடுத்தபடம் ஆரம்பம்ஹிப் ஹாப் ஆதியின் அடுத்தபடம் ஆரம்பம் ஏ.எல்.விஜய்யின் கரு படத்தின் தெலுங்கு பெயர் கனம் ஏ.எல்.விஜய்யின் கரு படத்தின் ...


வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15 டிச, 2017 - 17:57 Report Abuse
Mirthika Sathiamoorthi கிளாமரா ஆக்ட் கொடுப்பாங்களா? குத்து டான்ஸ் ஆடுவாங்களா? இல்லைனா சைக்கிள்ல வேணாம் ஒரு ரவுண்ட் வரலாம்...சினிமால வர முடியாது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in