Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீனாவின் ஆசை மகளால் நிறைவேறியது

15 டிச, 2017 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Meenas-dream-come-true-with-her-daughter

விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக். அந்த படத்தில் தேவயானி நடித்த வேடத்தில் நடிக்க முதலில் மீனாவை தான் அழைத்திருக்கிறார் சித்திக். ஆனால் அந்த சமயத்தில் மீனா வேறு சில படங்களில் பிசியாக இருந்ததினால் நடிக்கவில்லையாம்.

ஆனால், அதன்பிறகும் சித்திக் இயக்கத்தில் மீனா நடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. ஆனபோதும், தற்போது மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா, பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் சித்திக் இயக்கியுள்ள படத்தில் நடித்திருக்கிறார்.

இதுபற்றி மீனா கூறும்போது, பிரண்ட்ஸ் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது என் மகள் அவரது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானே சித்திக் படத்தில் நடித்தது போன்று பீல் பண்ணுகிறேன் என்கிறார் மீனா.

Advertisement
படம் தயாரிப்பது எளிது, சான்று பெறுவது தான் கடினம் : அரவிந்த்சாமிபடம் தயாரிப்பது எளிது, சான்று ... அழகு முக்கியமல்ல, குணம் தான் முக்கியம் என்கிறார் பிரபாஸ்! அழகு முக்கியமல்ல, குணம் தான் ...


வாசகர் கருத்து (1)

skv - Bangalore,இந்தியா
16 டிச, 2017 - 00:40 Report Abuse
skv<srinivasankrishnaveni> குட்டியின் கல்விக்கு கோவிந்தாதானாம்மா பரம்பரையே நடிப்பா ராஜகோகில>மீனா>நைனிகா என்று மூன்றாம் தலைமுறை மஜா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in