டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'காஜல்
அகர்வாலுக்கு வயதாகி விட்டது; அவர், இனி சினிமாவில் தாக்குப்
பிடிப்பது சிரமம் தான்' என, அவரது தொழில் போட்டியாளர்கள், ஆள் வைத்து
வதந்தியை பரப்பினாலும், கோலிவுட்டில் மட்டுமல்லாமல்,
டோலிவுட்டிலும், தொடர்ந்து தன் வெற்றிக் கொடியை உயர உயர பறக்க
விடுகிறார், காஜல்.
தற்போது, ஆவ் என்ற தெலுங்கு படத்திலும், பாரீஸ்
பாரீஸ் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இதில், பாரீஸ் பாரீஸ்
படம், ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்து, பெரும் ஹிட் அடித்த, குயின்
படத்தின், ரீ மேக். இந்த படம், கங்கனாவுக்கு பல விருதுகளையும்
பெற்றுத் தந்தது. பாரீஸ் பாரீஸ் வெளியாகும்போது, தனக்கும் பல
விருதுகள் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் உள்ளார், காஜல். அவரைப்
பற்றிய வதந்திகள் குறித்து கேட்ட போது, 'துாற்றுவோர் துாற்றட்டும்; அதைப் பற்றி எனக்கு கவலையில்லை'என்கிறார்.