இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள தமன்னா, குயின் ஹிந்தி ரீமேக் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஜான் ஆபிரகாம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடிக்க, மிலாப் ஜவோரி இயக்குகிறார். படத்தில் தமன்னாவுக்கு சில சண்டை காட்சிகளும் உள்ளதாம். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.