Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையதளங்களில் பில்லா-2 ஸ்டில்கள் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!!

19 பிப், 2012 - 14:28 IST
எழுத்தின் அளவு:

இணையதளங்களில் பில்லா-2 பட ஸ்டில்கள் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா-2 படம் உருவாகி வருகிறது. அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்க, உன்னைப்‌போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தில் நடிகர், நடிகைகளின் கெட்டப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இப்படத்தின் ஸ்டில்கள் பத்திரிக்கையாளர்களுக்கு இதுவரை அளிக்கப்படாத நிலையில், பில்லா-2 படத்தின் ஸ்டில்களை யாரோ இணையதளங்களில் உலவ விட்டுள்ளனர். மேலும் இணையதளங்களில் வெளியாகி இருக்கும் படங்கள் அஜித் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்யும் அளவிற்கு வெளியாகி இருக்கிறது. அப்படி என்ன ஸ்டில் என்று கேட்கிறீர்களா..? ஆணுக்கு பெண் வேடம் போட்டு படுக்கையில் கிடத்தி வைத்திருப்பது போல ஒரு காட்சி. படுகவர்ச்சியான ஒரு பெண்ணுடன் அஜித் நடனம் ஆடுவது போன்ற காட்சி என்று ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.

இது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இணையதளங்களில் இப்படி திருட்டுதனமாக ஸ்டில்களை உலவ விட்டது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

paapu - sola mudiyadu,இந்தியா
22 பிப், 2012 - 05:47 Report Abuse
 paapu படம் வந்தா மட்டும் தியேட்டர் போயி படம் பாக்க முடியுமாட மூதேவிகளா..... அஜித் எலம் ஒரு ஆளு போங்கடா..................
Rate this:
ராம் - chennai,இந்தியா
22 பிப், 2012 - 03:13 Report Abuse
 ராம் இவங்களே stills ரிலீஸ் பண்ணிட்டு இப்படி ஒரு விளம்பரம் வேறயா ?
Rate this:
சங்கி மங்கி - singara chennai,இந்தியா
21 பிப், 2012 - 19:44 Report Abuse
 சங்கி மங்கி இந்த ஓலகமகா திரைபடத்தின் கதைய ஒரு குழந்தை கூட சொல்லிவிடும். இதற்கு இந்த பில்டப்பா? உங்களுக்கு வேலையே இல்லையா?
Rate this:
m.manikandan - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
21 பிப், 2012 - 15:45 Report Abuse
m.manikandan good point deepak.
Rate this:
Deepak - coimbatore,இந்தியா
21 பிப், 2012 - 15:35 Report Abuse
 Deepak ஒரிஜினல் ஸ்டோரில படம் எடுக்க தெரியாதவன் எல்லாம் ஒரு ஹீரோ(விஜய் தி மகேஷ் பாபு ரீமேக்), அவனுக்காக் கமெண்ட் வேற பண்ணற, ஐம்பது படத்துல முப்பது ரீமேக் இருபது பலாப், வாட் எ ஹீரோ சர்ஜி....
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in