அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2013ல் தெலுங்கில் நிகில்-ஸ்வாதி நடித்த காமெடி திரில்லர் படம் ஸ்வாமி ரா ரா. சுதாகர் வர்மா இயக்கியுள்ள, இந்த படம் தற்போது தஸ்கரன் என்ற பெயரில் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வருகிறது. தமிழைப் போலவே சில நேரடி மலையாள படங்களில் ஸ்வாதி நடித்திருப்பதால் அவரை முன்வைத்து இந்தபடம் கேரளாவில் வெளியாகிறது.
மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமிகள் கோயிலில் விநாயர் சிலை திருட்டுப்போன கதையை மையமாகக்கொண்டு இந்த படம் தயாராகியுள்ளது. அதனால் தெலுங்கை விட கேரளாவில இந்தபடம் அதிகப்படியாக வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிறது.