ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்தி நடிப்பில், மணிரத்னம் இயக்கிய படம் காற்று வெளியிடை. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இந்தப்படம் தோல்வியை தழுவியதால் தமிழில் வேறு படங்கள் இவருக்கு அமையவில்லை. தற்போது பத்மாவதி படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் சுதீர் பாபு நடிக்கும் ரொமான்டிக் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்காக நடந்த போட்டோ ஷூட்டில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். தற்போது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.