Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் காதலனை விரைவில் நானே அறிவிக்கிறேன் : த்ரிஷா...!

19 பிப், 2012 - 12:28 IST
எழுத்தின் அளவு:

என் காதலன் யார் என்பதை விரைவில் நானே அறிவிக்கிறேன் என்று நடிகை ‌த்ரிஷா கூறியுள்ளார். எப்போதும் பிஸியாகும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். தமிழ், தெலுங்கு என்று மாறி மாறி நடித்து வரும் த்ரிஷா, இப்போது தமிழில் விஷாலுடன் சமரன் படத்திலும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். உடன், தம்மு என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது தம்மு படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் நடந்து வருகிறது.

சூட்டிங் இடைவெளியின் போது பேட்டியளித்த த்ரிஷா, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. அதை எல்லாத்தையும் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் என்று அடிக்கடி செய்திகள் வருகிறது. இதுதொடர்பாக நானும் பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். ராணா எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் வெகுநாட்கள் இல்லை. என் காதலன் யார், என்னை மணக்கபோகும் அந்த நபர் யார் என்பதை விரைவில் நானே உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

priyanka - sharjah,இந்தியா
21 பிப், 2012 - 10:39 Report Abuse
 priyanka andha nalla naal seekiram varatum,
Rate this:
kannan - kochi  ( Posted via: Dinamalar Android App )
21 பிப், 2012 - 09:07 Report Abuse
kannan ஆமா ரொம்ப முக்கியம்
Rate this:
ராம் - USA,யூ.எஸ்.ஏ
21 பிப், 2012 - 01:54 Report Abuse
 ராம் யாரு? பிரபு தேவா வா? உனக்கெல்லாம் என்னத்துக்குடி இந்த தேவையல்லாத பில்ட்-அப்!! உன்னை கல்யாணம் பண்ணவன் கதி அதோ-கதி தான்!!
Rate this:
கிருஷ்ணா - erode,இந்தியா
20 பிப், 2012 - 18:34 Report Abuse
 கிருஷ்ணா ஹலோ தம்பிகளா,இன்னும் கூட அசின் பாட்டி, அனுஷ்க ஆன்டி, நயன்தார கெழவி களெல்லாம் நடிக்கும் போது என் த்ரிஷாக்கு என்ன குறைச்சல்.ஆல் டைம் favaurite .no one can be standby 12 years in cine field .she is only done .she is only beauty
Rate this:
வடிவேலு - madurai,இந்தியா
20 பிப், 2012 - 16:00 Report Abuse
 வடிவேலு வட போச்சே!
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in