அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'காட்டேரி '. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், 'யூ ட்யூப் ' புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். வைபவ்விற்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. டீகே இப்படத்தை இயக்குகிறார்.
காமெடி வித் ஹாரர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் தொடக்கவிழா ஸ்டீடியோ கிரீன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது. இயக்குநர்கள் கேவி.ஆனந்த், புஷ்கர் காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன், ரவிமரியா, நடிகர்கள் ஜீவா, வைபவ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, கருணாகரன், தயாரிப்பாளர்கள் சிவி.குமார், தனஞ்ஜெயன், சக்திவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.