'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
படத்தை தொடர்ந்து விஜய், முருகதாஸின் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்இ-யில் விஜய்யின் போட்டோ ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதாவது, மூன்றாம் வகுப்பு புத்தகத்தில், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பண்டிகை பொங்கல் திருநாள். ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை என விஜய், வேஷ்டி சட்டை அணிந்த போட்டோ இடம் பெற்றுள்ளது.
இந்த செய்தியை வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.