'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெரிய தொகைக்கு வாங்கியது. இந்நிலையில் இப்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சாட்லைட் உரிமையும் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தனியார் டிவி ஒன்று இப்படத்தை வாங்கி உள்ளது.