Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனவரியில் "பார்ட்டி"

12 டிச, 2017 - 14:21 IST
எழுத்தின் அளவு:
Party-releasing-on-January

சென்னை-600028 படத்தின் மூலம் இயக்குநரான வெங்கட்பிரபு அதன் பிறகு அஜித்தை வைத்து மங்காத்தா படம் இயக்குமளவுக்கு உச்சம் தொட்டார். அதோடு, கார்த்தியை வைத்து பிரியாணி, சூர்யாவை வைத்து மாசு என்கிற மாசிலாமணி படங்களையும் இயக்கினார்.

இந்த இரண்டு படங்களும் தோல்விப்படங்களாக அமைந்தது. கடைசியாக சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்தப் படமும் பெரிதாக தேறவில்லை.

இந்நிலையில், 'மிர்ச்சி' சிவா, 'கயல்' சந்திரன், ஷாம், சத்யராஜ, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சம்பத், சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பாட்டாளத்தை நடிக்க வைத்து 'பார்ட்டி' என் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.

'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, பிஜி தீவில் 55 நாட்கள் நடைபெற்றுள்ளது. 'பார்ட்டி'யை ஜனவரி மாதம் வெளியிட உள்ளனர். இந்தப் படத்தை முடித்த பிறகு மீண்டும் சென்னை 600028 நடிகர்களை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட்பிரபு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in