தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை: இன்று நடிகர் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‛காலா திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்திரைப்படத்தை தயாரிக்கும் வொண்டர்பார் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.