தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெய்லவகுசா படத்தில் மூன்று வேடங்களில் நடித்த ஜூனியர் என்டிஆர், அந்த படத்தில் நடித்து வந்தபோது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார். அதன்பிறகு சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு டூர் சென்று விட்ட அவர், தற்போது ஐதராபாத் திரும்பியிருக்கிறார். இதையடுத்து தனது புதிய படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
பவன்கல்யாண் நடிப்பில் அக்னதாவாசி படத்தை இயக்கி வரும் திரிவிக்ரமின் இயக்கத்தில் அடுத்து நடிக்கிறார் ஜூனியர் என்டிஆர். ஜெய்லவகுசா படத்தில் மூன்று வேடங்களுக்காக பாடிலாங்குவேஜ் மற்றும் தனது கெட்டப்பை மாற்றி நடித்த அவர், அடுத்த படத்திற்காக ஸ்லிம்மாக மாறுகிறாராம். அதற்காக அவரை 10 கிலோ எடை குறைக்குமாறு கூறியிருக்கிறாராம் திரிவிக்ரம். ஆகையால் தீவிர உடற்பயிற்யிலும் ஈடுபட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர்.