சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஷால் பரத்வாஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு சுரியா அண்ட் சுரியா என பெயரிடப்பட்டுள்ளதாம். இரண்டு சகோதரிகளுக்கு இடையே நடக்கும் உரிமை போராட்டம் தான் இப்படத்தின் கதையாம்.
இரண்டு பெண்களுக்கு இடையே நடக்கும் குடும்பி பிடி சண்டை காட்சிகளும் படத்தில் உள்ளதாம். இதில் இளைய சகோதரியின் வேடத்தில் கீர்த்தி சனோன் நடக்க உள்ளாராம். மூத்த சகோதரியின் வேடத்தில் நடிக்க சோஷாக்சி சின்காவின் பெயரை படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் ராஜஸ்தான் நடக்க உள்ளதாம்.