'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள 25வது படம் அக்னதாவாசி. கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அனிருத்தின் முதல் தெலுங்கு படம் இது. ஏற்கனவே இப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது இன்னொரு பாடலை வெளியிட உள்ளார்கள். இதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார் அனிருத். இன்னும் சில தினங்களில் இந்த பாடல் வெளியாக உள்ளது. அடுத்தாண்டு சங்கராந்தி தினத்தில் படம் ரிலீஸாகிறது.