ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சைப் அலிகான், தீபக் டாப்ரியல், விஜய் ராஸ், குணால் ராய் கபூர், சோபிதா, அக்ஷ்ய் ஓபராய், இஷா தல்வார் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி வரும் படம் காலாகண்டி. அக்ஷ்த் வர்மா இயக்கும் இப்படம் காமெடி படமாக உருவாகிறது. 6 பேரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வித்தியாசமான காமெடி படமாக காலாகண்டி உருவாகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம், அடுத்தாண்டு ஜன., 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது.