Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறேன் - அசின்

17 பிப், 2012 - 16:55 IST
எழுத்தின் அளவு:

`கஜினி படம் மூலம் இந்திக்கு அறிமுகமானவர் அசின்.  இதில் அமீர்கான் ஜோடியாக நடித்தார். பின்னர் "லண்டன் டிரீம்ஸ் ரெடி படங்களில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். தற்போது "போல்பச்சன் ஹவுஸ்புஸ்-2, "2 ஸ்டேட்ஸ் சென்னை எக்ஸ்பிரஸ் படங்களில் நடிக்கிறார். அமீர்கான், சல்மான்கானை தொடர்ந்து ஷாருக்கானுடன் ஜோடியாக நடிக்க விரும்பினார். அதுவும் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்து அசின் கூறியதாவது:-
ஷாருக்கான் ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். ஏற்கனவே அவருடன் நடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு நழுவி போனது. இப்போது நிறைவேறி இருக்கிறது. தற்போது நான் நடிக்கும் போல்பச்சன், ஹவுஸ்புல் 2 படங்களில் மட்டுமே என் முழு கவனமும் உள்ளது. ரன்பீர்கபூருடன் நடிக்க உள்ள “2 ஸ்டேட்ஸ்” படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுவோம் என்றார்.
 

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

sameer - kumbakonam,இந்தியா
22 பிப், 2012 - 13:14 Report Abuse
 sameer ஹெட் வெயிட்ட பேசுறது தற்பெருமை பேசுறது கூடாது.இதெல்லாம் உனக்கு அதிகமாக உள்ளது இதையெல்லாம் நிறுத்திக்கொள் இல்லையெனில் இதெல்லாம் உன்னை அழிச்சிடும்.
Rate this:
ஆஸ்ட்ரோ - Deira,ஐக்கிய அரபு நாடுகள்
22 பிப், 2012 - 11:35 Report Abuse
 ஆஸ்ட்ரோ ஐயோ இந்த கருமத்த வேற பாக்கணுமா???வாய்ப்பே இல்லைனாலும் இவங்க பண்ற அலப்பறை தங்க முடியல'ப்பா
Rate this:
சொம்புனக்கி - singara chennai,இந்தியா
21 பிப், 2012 - 19:35 Report Abuse
 சொம்புனக்கி ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாங்க அமெரிக்காவுல மைக்கல் ஜாக்சன் கூப்டாங்க என்னடி கலர்கலரா ரீலா விடுற?
Rate this:
azhagesan - chennai,இந்தியா
20 பிப், 2012 - 15:55 Report Abuse
 azhagesan ஆல் தி பெஸ்ட்
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18 பிப், 2012 - 22:17 Report Abuse
Nallavan Nallavan அசின், காட்டுல நல்ல மழை பெய்யுது போல இருக்குதே!!!!!!!!!!! (அதாவது அவருக்கு வாய்ப்பு பெருகிக்கிட்டே இருக்குதுன்னு சொல்ல வந்தேன்!!!!)
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in