தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்று வரலட்சுமி நடித்துள்ள 'சத்யா', ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ரிச்சி மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள கொடிவீரன் (இது நேற்றே வெளியாகிவிட்டது) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மூவர் படங்கள் ரிலீஸிலும் ஒரு ஆச்சர்யம் ஒளிந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வரலட்சுமி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' படம் வெளியானது. இன்று அவர்கள் தனித்தனியாக நடித்துள்ள படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல இன்று தனித்தனியாக வரலட்சுமி மற்றும் மஹிமா நடித்த படங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து இவர்கள் இருவரும் மலையாளத்தில் இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்பீஸ்' படம் வரும் டிச-21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.