ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன், தற்போது தனது கமல்ஹாசனுடன் நடிக்கும் சபாஷ் நாயுடு படம் மட்டுமே கைவசம் வைத்துள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சோலை தனது தாயார் சரிகாவுக்கு அறிமுகம் செய்த ஸ்ருதிஹாசன், சமீபத்தில் சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் தனது தந்தை கமலுக்கு அறிமுகம் செய்துள்ளார். அந்த திருமண விழாவில் ஸ்ருதிஹாசன் புடவையிலும், மைக்கேல் கார்சோல் வேஷ்டி அணிந்தும் பங்கேற்றனர்.
தற்போது ஸ்ருதிஹாசனுக்கு 31 வயது ஆகும் நிலையில், அடுத்த ஆண்டு அவருக்கும், மைக்கேல் கார்சோலுக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.