ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிறிய நடிகர்களை வைத்து, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை,
இப்போது குறைந்து விட்டது. அப்படியே எடுக்கப்பட்டாலும், அவற்றுக்கு தியேட்டர்
கிடைக்காது. இதுபோன்ற சூழ்நிலையில் தான்,
பஞ்சுமிட்டாய் என்ற சிறிய பட்ஜெட் படம், ரிலீசுக்கு தயாராக காத்திருக்கிறது. 'டிவி' நிகழ்ச்சி
தொகுப்பாளர், ம.க.ப.ஆனந்த், சென்ராயன்
ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில், சசி குமாருடன், கிடாரி படத்தில் ஜோடியாக நடித்த நிகிலா விமல், ஹீரோயினாக நடிக்கிறார். 'வயது வித்தியாசம்
இல்லாமல், அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் இந்த படத்தை தயாரித்துள்ளோம்'
என்கிறது, படக்குழு. 'ரங்கா, ஒன்பது குழி
சம்பத் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். அதற்கு முன், பஞ்சு மிட்டாய் படம் வெளிவந்து, எனக்கு பாராட்டை பெற்றுத் தரும்' என்கிறார், நிகிலா விமல்.