Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் இறங்கியிருக்கிறேன் : பவன் கல்யாண்

07 டிச, 2017 - 07:40 IST
எழுத்தின் அளவு:
I-enter-politics-to-Serve-People-says-Pawan-Kalyan

நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வருவதைத் தொடர்ந்து தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். நேற்று சாலோ ரே சாலோ ரே சால் -என்ற பெயரில் தனது பிரச்சார யாத்திரையை அவர் தொடங்கினார்.

அப்போது ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்ட வெங்கடேஷ் என்ற இளைஞரின் பெற்றோரை அழைத்து பேசினர் பவன் கல்யாண். அதோடு அந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார்.

மக்கள் விரோத செயல்களை ஜனசேனா பார்ட்டி பொறுத்துக் கொள்ளாது. மக்களை சூழ்ந்து கொண்டுள்ள பிரச்னைகளை விடுவிடுக்க, நல்லது செய்ய, சேவை செய்ய அரசியலில் இறங்கியிருக்கிறேன். மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடித்து வருகிறேன். விபத்துக்கள், குற்றங்கள், காட்டுமிராண்டி தனங்களை கடுமையாக எதிர்க்கிறேன் என்று பேசினார்.

பவன்கல்யாணின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பவன் கல்யாணின் இந்த அரசியல் யாத்திரை பயணம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

Advertisement
நயன்தாரா, அனுஷ்காவுக்கு கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு..!நயன்தாரா, அனுஷ்காவுக்கு கிடைக்காத ... மீண்டும் வில்லன் வேடத்தில் அனூப் மேனன் மீண்டும் வில்லன் வேடத்தில் அனூப் ...


வாசகர் கருத்து (5)

பஞ்ச்மணி - கோவை,இந்தியா
08 டிச, 2017 - 14:06 Report Abuse
பஞ்ச்மணி சரி சரி நீங்க கண்டிப்பா ஜெயிச்சுடுவீங்க ஏன்ன உங்க ஊர் சனங்க அப்படி ஜமாய்ங்க
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
08 டிச, 2017 - 14:02 Report Abuse
Raman Muthuswamy அன்பர் சுரேந்திரன் அவர்களே .. படிக்காத மேதையாம் காமராசர் முதல்வராக இருந்தபோது .. தமிழகம் அனைத்தைய துறையிலும் சிறந்து விளங்கியது .. முக்கிய காரணம்: சி சுப்ரமணியம் .. ஆர் வெங்கட்ராமன் அவர்களது கடும் உழைப்புகளால் .. அதன் பின்னர் வந்த பக்தவத்சலானார் ஆட்சி சோபிக்காது போகவே தி மு க ஆட்சி வந்தது .. MGR-J ஜே அம்மா வருடங்களை கடத்தினார்கள் என்பது தான் அப்பாட்டமான உண்மைஏன் எனில் அரசு நிர்வாகம் என்பது ஒரு தனிக்கலை .. பல துறைகளில் தமிழ் நாடு வீழ்ச்சி அடைந்தது இன்னும் தலை நிமிர்ந்து நிக்க வில்லாய்
Rate this:
NalamVirumbi - Chennai,இந்தியா
08 டிச, 2017 - 01:43 Report Abuse
NalamVirumbi நம்பிட்டோம்...சரி சரி...வழிவிடு காத்து வரட்டும்
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
07 டிச, 2017 - 13:59 Report Abuse
Raman Muthuswamy இதெல்லாம் சும்மா ரீல் வசனம் தான் .. MGR NTR போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முதல்வர் ஆனது போல தானும் ஆக வேண்டுமென துடிக்கின்றனர் சினிமா நட்சத்திரங்கள்.. சுய விளம்பரம் சுய முன்னேற்றம் என்பதே அவர்கள் குறிக்கோள் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in