இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா வரிசையில் நடிகை சித்ரங்கடா சிங்கும் தயாரிப்பாளராகி உள்ளார். ஹாக்கி வீரர் சந்தீப்பின் சிங்கின் வாழ்க்கை, சூர்மா என்ற பெயரில் சினிமாகவாக உருவாகிறது. இதில் தில்ஜித், சந்தீப் ரோலில் நடிக்கிறார். ஷாத் அலி இயக்குகிறார். இப்படத்தை சித்ரங்கடா சிங் தயாரிக்க உள்ளார். படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. அடுத்தாண்டு ஜூன் 29-ம் தேதி சூர்மா ரிலீஸாகிறது.