இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ராஜ்குமார் ராவ். இவர், அடுத்தப்படியாக ஹாரர் கலந்த காமெடி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தை ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கி உள்ளார். தினேஷ் விஜன் தயாரிக்கிறார். இப்படத்தில் ஸ்ரத்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஸ்ரத்தா, பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் ராஜ்குமார் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் ஸ்ரத்தா, கிராமத்தில் வாழும் கிராமத்து பெண்ணாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.