அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
விவேகம், மெர்சல் படங்களுக்குப்பிறகு இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படத்திற்கு பாரிஸ் பாரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாரிஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கமிட்டானபோதே தெலுங்கில் கல்யாண் ராம் நடிக்கும் எம்எல்ஏ, வெங்கடேஷின் ஆடா நாடே வேடா நாடே ஆகிய படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்துள்ளார். ஆனால் பாரிஸ் பாரிஸ் படத்தின் திட்டமிட்டபடி நடக்காததால், இந்த படங்களுக்கு கொடுத்த கால்சீட்டை அங்கிருந்தபடியே மாற்றம் செய்து கொண்டிருக்கிறாராம். அதனால் கல்யாண் ராம் மற்றும் வெங்கடேஷின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.