ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச.,6) முதல் ஐதராபாத் கோண்டாபூரில் உள்ள ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் தொடங்கியது.
கடந்த மாதமே படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்தநிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரவிவர்மன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென்று வெளியேறியதால் படப்பிடிப்பு தடைப்பட்டது.
தற்போது ரத்ன வேலுவை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தவர்கள், இன்று முதல் சைரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.