இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தவர் நடிகர் நெப்போலியன். கிராமத்து கதை மற்றும் கம்பீரமான போலீஸ் ரோல்களில் நடித்து பெயர் பெற்றவர். பின்னர் அரசியலுக்கு சென்றவர், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருபவர், இப்போது ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கிறார். 'டெவில்ஸ் நைட் : டான் ஆஃப் த் நைன் ரூஜ்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நெப்போலியன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.
தொடர் கொலைகள், அமானுஷ்யங்களுடன் கூடிய திகில் படமாக உருவாகி வருகிறது. அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டெல் கணேசன் இப்படத்தை தயாரிக்க, சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.