Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி மருமகனான பின்னர் என் சுய அடையாளத்தை இழந்தேன் : தனுஷ் விரக்தி!!

16 பிப், 2012 - 12:13 IST
எழுத்தின் அளவு:

ரஜினி மகளான ஐஸ்வர்யாவை மணந்த பின்னர் தன்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் தனுஷ். தனுஷின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொலவெறி பாடலால் எங்கயோ போய்விட்ட தனுஷ், சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய தனுஷ், கொலவெறி பாடலை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த தனு‌ஷிடம் ஏன்? இந்த பாடலை ரஜினிகாந்துக்கு சமர்பிக்கவில்லை என்று கேட்டனர் அதற்கு தனுஷ், குடும்பத்தில் இருக்கிறவர்களிடமே இந்தபாட்டை சமர்பிக்க கூடாது. அது நன்றாக இருக்காது, என் மாமனார் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்றார். மேலும் 2004-ம் ஆண்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னர், யாரும் என்னை ஒரு நடிகராகவோ அல்லது தனுஷ் என்றோ பார்ப்பதில்லை. ரஜினியின் மருமகனாகத்தான் பார்க்கின்றனர். அதற்கு முன்பு வரை எனக்கு இருந்த பெயர், புகழ் எல்லாம் ரஜினியின் மருமகன் ‌என்ற பட்டம் அடித்து சென்றுவிட்டது. இதனால் நான் என்னுடைய சுய அடையாளத்தையே இழந்துவிட்டேன்.

எந்த நிகழ்ச்சியில் பங்‌கேற்றாலோ அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்தாலோ அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள். திருமணம் ஆன பிறகு என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இது தான். இப்போது அந்த கேள்வி படிப்படியாக குறைந்து இருக்கிறது. ஆனாலும் ஆரம்பத்தில் முதல் கேள்வியாய் கேட்டவர்கள் இப்போது இடையில் கேட்கின்றனர். இனி வருங்காலத்திலும் அதுவும் இருக்காது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தனுஷ் இவ்வாறு கூறியிருப்பது ரஜினி குடும்பத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (176) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (176)

malai - punjab,இந்தியா
20 பிப், 2012 - 08:15 Report Abuse
 malai டேய் யாருடா நீ ........கொஞ்சம் நீ வந்த பாதைய பாருடா அதுல ரஜினி இல்லனா நீ சங்கரபுரதுல மாடு மேட்சுருப்ப ...........
Rate this:
tsp - Manama,பஹ்ரைன்
18 பிப், 2012 - 22:43 Report Abuse
 tsp dai sundaka neyellam oru manitha pravieyada sundaka.... Rajini sir kitta neeyellam ponathea peariya paakiyam..nee avara thappa solriya podippayalea...
Rate this:
Ram - Mysore,இந்தியா
18 பிப், 2012 - 18:50 Report Abuse
 Ram என்ன கொடுமை சார் ஈது.புகழ் வந்ததும் பழசு எல்லாம் மறந்திட்டு நான் "Born with silver spoon" டயலாக் எல்லாம் விடுறது.Mr.Dhanush Give an open statement that you rajni fans support not required for your movie success and show your guts .Let's see what happening then
Rate this:
vinay - tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
18 பிப், 2012 - 11:56 Report Abuse
vinay dai idhulam unaku over da nellai guys
Rate this:
Pradeep B - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
18 பிப், 2012 - 10:47 Report Abuse
Pradeep B கொஞ்சம் டாம்ல போண உடண தம்பிக்கு தலகணம் வந்துடச்சு..
Rate this:
மேலும் 171 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in