‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
காரிப் காரிப் சிங்கிள் படத்தின் வெற்றிக்கு பிறகு இர்பான் கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் "பிளாக்மெயில்". அபிநய் தியோ இயக்கி உள்ளார். கிர்த்தி குல்ஹாரி முக்கிய ரோலில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முன்னதாக இப்படத்திற்கு ராய்டா என்று பெயரிட்டிருந்தனர். இப்போது படத்தின் தலைப்பை பிளாக்மெயில் என்று மாற்றியுள்ளனர். அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார். படம் அடுத்தாண்டு மார்ச் 30-ம் தேதி ரிலீஸாக உள்ளது.