Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பத்மாவதி படத்திற்கு முஸ்லிம்களும் எதிர்ப்பு

03 டிச, 2017 - 14:59 IST
எழுத்தின் அளவு:
After-hindu-organisations,-now-muslim-organisations-also-oppoes-Padmavathi

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவதி படத்துக்கு பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பான போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. பல மாநில அரசுகள் படத்தை திரையிட தடை விதித்துள்ளன. படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுவரை இந்து அமைப்புகள் மட்டுமே படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து தன்ஜீம் உலமாக எ ஹிந்த் என்ற அமைப்பின் தலைவர் நதீம் உல் வாஜீதி கூறியதாவது: கில்ஜி வம்சத்தின் இரண்டாவது பேரரசரான அலாவுதீன் கில்ஜி அரக்கமனம் படைத்தவராக, ஒழுக்கமற்றவராக படத்தில் காட்டப்படுவதாக அறிகிறோம். ஆனால் அவர் ஒழுக்கமான, இரக்கமான மன்னர். மேலும் ராணி பத்மாவதி என்பவர் இருந்தற்காக எந்த வரலாற்று சான்றும் இல்லை. அந்த ராணிக்காக கில்ஜி சித்தோட்கர் மீது படையெடுத்தார் என்பதும் வரலாற்று பிழையாகும்.


கில்ஜி தனது ஆட்சியை விரிவுபடுத்த நடத்திய போர்களில் சித்தோட்கர் போரும் ஒன்று. கில்ஜி இந்துக்களின் வளர்ச்சிக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர், அவர் முஸ்லிம் என்பதால் அவரை களங்கப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தை முஸ்லிம்களும் எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in