கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
சமீகாலமாக நிவின் பாலி, துல்கர் சல்மான், பகத்பாசில் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் தயங்காமல் நடிக்கிறார்கள்.
அந்த வகையில், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் பகத்பாசில் நடிக்கும் நிலையில், ரிச்சி படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்நிலையில், சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும், விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.