'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனது தந்தை மம்முட்டியைப் போலவே விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் மிக்கவர் நடிகர் துல்கர் சல்மான். அந்தவகையில் அவரது கலெக்சனில் லேட்டஸ்ட்டாக சமீபத்தில் புதிதாக, போர்சே பனமேரா டர்போ கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் ஷோரூம் விலையே இரண்டு கோடி ரூபாயை தாண்டுகிறது. கிட்டத்தட்ட 300கிமீ வேகத்தில் செல்லகூடிய இந்தக்காரை ஸ்டார்ட் செய்த நான்காவது நொடிக்குள் 100கிமீ வேகத்தை தொடக்கூடியது என்பது சிறப்பம்சம். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய சில நட்சத்திரங்களைப்போல அல்லாமல், கேரள அரசிற்கு முறையான வரி கட்டியே இந்த காரை பதிவுசெய்வார் என நம்பலாம்.