மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கமல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று அம்மா நடிகைகளில் நம்பர் ஒன்னாக வலம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இந்த 28 வருடங்களில் அவர் கதாநாயகியாக நடித்தபோதும் குணச்சித்திர நடிகையாக மாறியபோதும் மலையாளத்தில் பத்துக்கும் குறைவான படங்களே நடித்துள்ளார்.
கடந்த 2010ல் மலையாளத்தில் 'புலிமான்' என்கிற படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். 'ஒரு குப்ரசிதா பையன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இளம் நாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் பசுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.