தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை ஸ்ரீதேவியின் வாரிசு ஜான்வி கபூர். முதன்முறையாக பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். தடக் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜான்வி ஜோடியாக சாகித் கபூரின் மகள் இஷான் கத்தார் நடிக்கிறார். சசாங் கைத்தான் இயக்க, கரண் ஜோகர் தயாரிக்கிறார். மராத்தியில் வெளியான சாய்ரட் படத்தின் ரீ-மேக் தான் தடக். இப்படத்தின் படப்பிடிப்பு உதய்ப்பூரில் துவங்கியது. ரொமான்ட்டிக் கலந்த படமாக தடக் உருவாகிறது. அடுத்தாண்டு படம் ரிலீஸாகிறது.