வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
கயல் படத்தில் அறிமுகமான சந்திரன் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தும் இன்னும் க்ளிக் ஆகவில்லை. தன்னுடைய தம்பியை எப்படியாவது முன்னணி நடிகராக உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற லட்சியத்தோடு படம் தயாரிக்க வந்துள்ளார் சந்திரனின் அண்ணன் ரகுநாதன்.
கயல்' சந்திரன் நடிப்பில் 'திட்டம்போட்டு திருடுற கூட்டம்' படத்தை தயாரிக்கும் இவர், அடுத்து தன் தம்பி நடிக்கும் 'டாவு' படத்தையும் தயாரிக்கிறார். 'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கிய ராம்பாலா இந்தப்படத்தை இயக்குகிறார்.
'கயல்' சந்திரனுடன் லிவிங்ஸ்டன், முனீஸ்காந்த், மனோபாலா, ஊர்வசி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் நிவின் பாலியுடன் 'ஜேக்கபின்டெ சொர்க்க ராஜ்ஜியம்' என்ற மலையாள படத்தில் நடித்தவர்.