விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
மொகஞ்சதரோ படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் அஷூதோஷ் கோவரிகர் மீண்டும் ஒரு வரலாற்று படத்தை எடுக்க உள்ளார். இப்படம் 16 - 18-ம் நூற்றாண்டில் நடப்பது போன்று கதை அமைய உள்ளது. இப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கபூரை நடிக்க வைக்க இயக்குநர் எண்ணியுள்ளார். இதுதொடர்பாக இருவரிடமும் பேசியிருப்பதாக தெரிகிறது. இருவருக்கும் கதை பிடித்திருந்தாலும் இன்னும் உறுதி சொல்லவில்லையாம். ஆனால் நிச்சயம் இருவரும் நடிப்பார்கள் என தெரிகிறது. விரைவில் படம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.