ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டிவி தொடர்களில் ஒளிப்பரப்பான நாகினி சிரீயல் மூலம் பிரபலமானவர் மவுனி ராய். தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் "கோல்டு" படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், அடுத்தப்படியாக அயன் முகர்ஜி இயக்கும் "பிம்மாஸ்திரா" படத்தில் நடிக்கிறார். ரன்பீர் கபூர், ஆலியா பட் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க மவுனி ராய், வில்லியாக நடிக்கிறார். அடுத்தாண்டு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.