பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சென்னை: பெண்களை வணங்குகிறேன் என நடிகர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கமல் நடிப்பில் உருவாகும் விஸ்வரூம் 2 மற்றும் இந்தியில் விஸ்வரூப் 2 என்ற படம் தயாராகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் நடந்து வருகிறது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: பெண் ராணுவஅதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமையடைகிறோம் பெண்கள் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். எனக்கு பிடித்த எனது பாரத தாய்க்கு மா துஜே சலாம் என பதிவிட்டுள்ளார்.