வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
துாங்காவனம் படத்தில், அதிரடி நாயகியாக நடித்து, பலரையும் ஆச்சரியப்படுத்திய த்ரிஷா, சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் ஆக் ஷன் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார்.
கர்ஜனை என்ற படத்தில், மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்து, படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளாராம். அறம் படத்தில் நயன்தாராவின் நடிப்புக்கு, பாராட்டுகள் குவிந்துள்ளதை அடுத்து, த்ரிஷா போன்ற, சீனியர் நடிகையரும், வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான், கர்ஜனை படத்துக்காக, த்ரிஷா எடுத்துள்ள ஆக் ஷன் அவதாரம். ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து, இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை படமாக்கி, சமூக வலைதளங்களில் பேரம் பேசி விற்பது தான், படத்தின் மையக் கருவாம்.